Zahira Vision 2020 – Create a logo and Win

Create a logo and win a Valuable Prize

“ZAHIRA VISION 2020” Logo Competition – 2017

The Old Boys Association (OBA) of Zahira College Mawanella invites all to create a meaningful logo for the “ZAHIRA VISION 2020” and win a fabulous prize under its Logo Competition – 2017.

A colorful logo designed for the “ZAHIRA VISION 2020” should symbolize the following keywords:

  • Future vision (Logo should have elements to focus the future)
  • The year 2020 (As this logo is targeted for 2020, there has to be reference to this time)
  • Educational accomplishment (The major expectation is towards education related successes and the logo should have the element related to this)
  • National level performance (The other major focus is to raise the school achievement to the national level and the logo should have the element related to this)
  • Physical resource enrichment (The college needs physical resources for above performance and the logo should have the element related to this)

Conditions:

  1. Please forward your own and original creation (do not submit others’ creations by making modifications to an existing logo)
  2. Please make your creations to the size of 18mm by 12mm
  3. Use these three colors:

Develop your creative logo and send to the below contactson or before January 20,

on or before January 20, 2017 6.00 p.m.:

இலச்சினை ஒன்றினை தயாரித்து பெறுமதிமிக்க பரிசிலினை வென்றெடுங்கள்

‘ஸாஹிராவின் 2020 நோக்கிற்கான’ இலச்சினை தயாரித்தல் போட்டி – 2017
மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2020 நோக்கிற்கான இலச்சினை தயபாரிப்பதை ஒரு திறந்த போட்டியினூடாக பெற்றுக்கொள்ள தீர்மாணித்திருப்பதால் கல்லூரி பழைய மாணவர் சங்கமானது அதற்காக உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது. வெற்றிபெறும் தயாரிப்பாலருக்கு தகுந்த பரிசில் காத்திருக்கின்றது.

கீழே தரப்பட்டிருக்கும் முக்கிய எண்ணக்கருக்களை இந்த இலச்சினையானது கொண்டிருக்க வேண்டும்:
எதிர்கால நோக்கு (இலச்சனையானது எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட அம்சங்களை உள்ளடக்க வேண்டும்)
2020 ஆம் ஆண்டு (இந்த இலச்சனையானது 2020 ஐ இலக்காகக் கொண்டிருப்பதால் இந்த காலத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்)
கல்விசார் அடைவுகள் (கல்வி சார் வெற்றிகளே பிரதான எதிர்பார்ப்பாக இருப்பதால் இந்த இலச்சனை இது தொடர்பான அம்சத்தினை கொண்டிருக்க வேண்டும்)
தேசிய மட்ட செயலாற்றுகை (அடுத்த முக்கிய இலக்காக காணப்படுவது தேசிய மட்ட செயலாற்றுகையை அதிகரிப்பதே. எனவே, இந்த இதையும் பிரதிபலிக்க வேண்டும்)
பௌதிக வள மேம்பாடு (மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சகல செயலாற்றுகைகளுக்கும் கல்லூரிக்கு பலவித பௌதிக வளங்கள் தேவைப்படும். ஆகவே, இந்த இலச்சனையானது இதையும் இலக்காக கொண்டிருக்க வேண்டும்)

நிபந்தனைகள்:
1. உங்களுடைய சொந்தமான மற்றும் அசல் படைப்புக்களை மாத்திரம் சமர்ப்பிக்குக (ஏற்கனவே பெற்ற ஒரு இலச்சiiயில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு சமர்ப்பிக்க வேண்டாம்)
2. 52அஅ மற்றும் 39அஅ அளவில் உங்களது படைப்பினை தயாரிக்குக
3. கீழே தரப்பட்டிருக்கும் நிறங்களை பயன்படுத்தித் தயாரிக்குக:

உங்களது கற்பனைக்கேற்ற இலச்சினையினை தயாரித்து 2017 ஜனவரி 20ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு முன்னர் பாடசாலை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் இடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Registered Post to:
General Secretary
Old Boys Association
Zahira College
Mawanella

(Please mention “ZAHIRA VISION 2020 Logo Competition – 2017” on the top left hand of the envelope)

Or e-mail to:
oba@mawanellazahira.com
Please attach the source file along with the creation (you may have to hand over the original file if required).

For More Information

Hilmy 0777 230 652

Raashid 0777 4243 25