மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர்கள் மீண்டும் இல்ல விiளாயட்டுப் போட்டிகளில்

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்ற “ஸாஹிரா பழைய மாணவர்கள் மீண்டும் இல்ல விiளாயட்டுப் போட்டிகளில்” – மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் 14ஆம் திகதிகளில் சுமார் 500 பழைய மாணவர்களின் பங்குபற்றலுடன் மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. கல்லுhரியின் அதே நான்கு இல்லங்களாக பிரிந்து பழைய மாணவர்கள் பங்கேற்கப் போகும் இந்த கோளாகரமான நிகழ்ச்சிக்கு அனேகபழைய மாணவர்களது தொடர்ச்சியான தொண்டர் சேவை வழங்கப்பட்டு வருவது மிகவூம் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கடந்த தசாப்தத்தில் சுமார் 5000 பழைய மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கமானது ஒரு அங்கத்துவ அமைப்பாகும். மொத்தமாக சுமார் 18000 சாத்திய அங்கத்துவத்தைக் கொண்ட அமைப்பாகவூம் இது காணப்படுகின்றது. அத்துடன்ரூபவ் மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்கள் உள்நாட்டிலும் உலகின் அனேக நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் சேவைகளிலும் தலைசிறந்து விளங்குகின்றார்கள்.

கடந்த காலங்களில் மாவனல்லை ஸாஹிரா பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுக் கமிட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 2013 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பழைய மாணவர் விளையாட்டுப் போட்டி மிகவூம் கவர்ச்சிகரமானதும் கோளாகலமானதுமான நிகழ்ச்சியாகும். 2013 ஆம் ஆண்டின் விளையாட்டுப் போட்டி சுமார் 400 பழைய மாணவர்களது பங்குபற்றலுடன் நடைபெற்றதுடன் இவர்கள் நான்கு இல்லங்களாக பிரிந்து கடுமையாக போட்டியூம் போட்டனர். ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர் இல்ல விளையாட்டுப் போட்டியினது அமைப்பை ஒத்ததாகவே இந்தப் போட்டியூம் காணப்படுகின்றது.

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையின் கடந்த கால வரலாற்றினை நோக்கும் போதுரூபவ் மூன்று தலைமுறைகளை பிரதிநிதித்துவம் செய்யூம் மாணவர்கள் மூன்று வெவ்வேறு வகையான இல்லங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்: 1980 இற்கு முன்னராக அக்பர்ரூபவ் இக்பால்ரூபவ் ஜின்னா என்ற இல்;லங்கள்;;;;; 1983 – 1990 வரை மக்காரூபவ் மதினாரூபவ் தாயிப் என்ற இல்;லங்கள்;;;;; 1991 முதல் அல்-அஸ்ஹர்ரூபவ் அல்-ஸஹ்ராரூபவ் கோடோவாரூபவ் நிஸாமியா என்ற இல்;லங்கள். இந்;த பல்;வேறு காலப்பகுதியைச் சேர்ந்த வெவ்வேறு இல்லப் பெயர்களைக் கொண்ட மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர்களை இம்முறை இல்ல விளையாட்டுப் போட்டியின் போது 04 இல்லங்களுக்குள் உள்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அல்-அஸ்ஹர் (இக்பால் மற்றும் மதினா இல்லங்களுடன்)ரூபவ் அல்-ஸஹ்ரா (ஜின்னா மற்றும் தாயிப் இல்லங்களுடன்)ரூபவ் கோடோவா (அக்பர் மற்றும் மக்கா இல்லங்களுடன்) மற்றும் நிஸாமியா (ஹிங்குளோயா பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன்) என்ற நான்கு இல்லங்களாகவே ஸாஹிராவின் பழைய மாணவர்கள் போட்டி போட உள்ளார்கள். 2016 பழைய மாணவர் இல்ல விளையாட்டுப் போட்டியானது ஏப்ரல் 13 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு 40 வயதுக்கு கீழ் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான வீதியோட்டப் போட்டியூடன் ஆரம்பமாக இருக்கின்றது. கிரிகெட் (40 வயதுக்கு கீழ் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கானது)ரூபவ் இறக்பிரூபவ் கரப்பந்தாட்டம் மற்றும் மின்னொளியிலான கூடைப்பந்தாட்டம் போன்றன முதலாவது நாளினை அலங்கரிக்கின்றன. பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் விறுவிறுப்பான மெய்வல்லுனர் போட்டிகள் இரண்டாவது நாள் காலையில் நடைபெற இருப்பதுடன் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் எல்லேயூம் நடைபெறும். மாலையில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒரு கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்து கயிறு இழுத்தல் போட்டியூடனும் விருது வழங்கும் நிகழ்ச்சியூடனும் இந்த ஆண்டிற்கான பழைய மாணவர் விளையாட்டுப் போட்டி நிறைவூக்கு வரும்.

இந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் மாலைநேர விருது வழங்கல் நிகழ்ச்சியின் பிரதான அதிதிகளாக ஸாஹிரா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வூ பெற்ற முன்னால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்ற இருப்பதுடன் வெற்றியாளர்களுக்கான விருதுகளை வழங்கவூம் இருக்கின்றார்கள். மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் இந்த அளவூ உயர்வூ நிலைக்கு செல்வதற்கும் நாட்டில் சேவையாற்றவூம் முடியூமாக இருப்பதற்கு இந்த ஓய்வூ பெற்ற ஆசிரியர்களும் அதிபர்களும் காரணமாக இருந்தார்கள் என்பது உண்மையே. பழைய மாணவர் சங்க உத்தியோகபூர்வ இணையத்தளமான www.zcmoba.com/ozsm16 இனை அணுகுவதன் மூலம் இந்த விளையாட்டுப் போட்டி சம்பந்தமான முழுமையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.Leave a Reply